என் வாழ்வில் முக்கிய மாற்றம் ஏற்பட காரணமாக இருந்த வாசகங்கள்

 



 
மக்கள் வேண்டுமென்றே எனக்கு தீங்கு செய்ய முயற்சிக்கவில்லை அதற்கு பதிலாக, அவர்கள் அவர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட முறைகளில் தங்கள் சொந்த பாதுகாப்பைப் பெற முயற்சிக்கிறார்கள் அல்லது முயற்ச்சித்தார்கள்.

✔ சமமாக, முறையான சொற்கள் அல்லாத மொழிகளின் வழியும் அன்பை தெரிவிக்க அல்லது வழங்க முடியும்.

 நமது மதிப்புகள், எண்ணங்கள் மற்றும் செயல்கள் ஒன்றினையும்பொழுது, ​​அற்புதம் நிகழ்கிறது.

 மற்றவர்களைப் பற்றிய எனது கருத்து அல்லது தீர்ப்பு, நான் தொடர்ந்து என்னை மதிப்பிடும் மற்றும் தீர்ப்பளிக்கும் பகுதிகளை நேரடியாக பிரதிபலிக்கிறது.

 மற்றவர்களை நான் எப்படி ஏற்றுக்கொள்கிறேன் என்பதை பொறுத்து, என்னை நான் எப்படி ஏற்றுக்கொண்டுள்ளேன் அல்லது ஏற்றுக்கொள்கிறேன் என்பது நேரடியாக பிரதிபலிக்கிறது.

 இது என் வாழ்க்கை - எனது இசைக்கு நானே இசையமைப்பாளர், தினசரி வாழ்வில் நான் சிந்திக்கும் சிந்தனைக்கும், செய்யும் செயலுக்கு நானே பேச்சாளர் அல்லது ஆசிரியர், நான் தீர்மானிக்கும் நோக்கங்களுக்கும் நானே காரணகர்த்தா.மற்றும் என் வாழ்விற்கு நான் மட்டுமே பொறுப்பு.

No comments:

Post a Comment

Drop Your Comment Here