Showing posts with label தமிழ் / ENGLISH - DIVERSE ARTICLES. Show all posts
Showing posts with label தமிழ் / ENGLISH - DIVERSE ARTICLES. Show all posts

🖎DIVERSE ARTICLES / வெவ்வேறு பதிவுகள்

 

EMOTIONAL OUTBURSTS / உணர்ச்சிகளின் வெடிப்பு




Individuals and society who do not accept a person with mental health difficulties as they are are the first reason for their limitations and emotional outbursts.


மனநல சிக்கல்களை உடைய ஒருவரின் பொறுமையின் வரம்பை மீறி, அவரது உணர்ச்சிகள் வெடித்து சிதறினால், அதற்கு முதற் காரணம் அவரை அவராகவே ஏற்றுக்கொள்ளாத மனிதர்களும், சமூகமுமே ஆகும்.