சிந்தனையும் அதிகாரமும்


சில நேரங்களில் ஒரு கேள்வி ஒரு நபரின் முழு பார்வையையும், அதன் மூலம் அவர்களின் சிந்தனையும் மாற்றிவிடும். நீங்கள் ஏதேனும் ஓர் சிந்தனை அல்லது பழக்கத்தில் மாட்டிக் கொண்டதாக உணர்ந்து, உங்களால் எதையும் செய்ய முடியாது என்று தெரிவிக்கும்போது, ​​நீங்கள் சிந்திக்கவேண்டியது  ஒன்று மட்டுமே, "இதனை செய்து முடிக்க வேறு என்ன வழி? " என்ற கேள்வியை தொடர்ந்து கேளுங்கள், நீங்கள் அதை செய்து முடிக்கும் வரை கேளுங்கள். இந்த எளிய கேள்வி உங்களால் எதுவும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கிறது, மேலும் தொடர்ந்து முயற்சி செய்வதற்கான உந்துதலாகவும் இது செயல்படுகிறது. சில நேரங்களில் நீங்கள் பார்க்கும் விதம் மற்றும் சவால்களை அணுகும் விதத்தில் இது வெறும் ஒரு கேள்வியாக தோன்றலாம். ஆனால் இந்த கேள்வி நேர்மறை சிந்தனையும், அதிகாரமும் அளிக்கிறது!.


🔸 "இதை எப்படி செய்வது என்று எனக்கு இன்னும் தெரியவில்லை ..." 


🔸"எனக்கு இது இன்னும் புரியவில்லை ..." 


🔸"நான் இன்னும் நன்றாக இல்லை..." 


🔸"சொல்வது எளிது, செய்வது கடினம்..."


🔹எத்தனையோ மக்கள் அவர்களின் வாழ்வில் வெற்றியை அடையும் இடத்தில் இருந்தும் இது போன்ற கேள்விகளால் அதனை இழந்து விடுகிறார்கள்.

🔹நீங்களும் அவர்களுள் ஒருவராகும் முன், வாழ்வில் நேர்மறை சிந்தனைகளை வளர்த்து, சிறந்து வாழுங்கள்.

🔻நீங்கள் இது போன்ற சிந்தனைகளில் இருந்து கடினமாக உணர்கின்றீர்களா? 

🔻நீங்களும் நேர்மறை சிந்தையுடன் கூடிய அதிகாரத்தன்மை பெற விரும்புகிறீர்களா?

🔻வாழ்வில் வெற்றி பெற எண்ணம் இருந்தும், அதனை செயல்படுத்த தடுமாறுகின்றீர்களா?


⚪ அதிகாரத்தை பெற தொடர்பு கொள்ளுங்கள்...


No comments:

Post a Comment

Drop Your Comment Here