⚡EMPOWERMENT BREAKTHROUGH

 

WAITING FOR THE DAWN / விடியலுக்கான காத்திருப்பு


 


The people who were laughing and joking about me few hours ago are sleeping peacefully. By considering only their interests, I endure the long night and wait for the dawn. Humans are not everlasting, but night and morning are.

அதோ சில மணி நேரங்களுக்கு முன்பு என்னை பற்றி ஏளனமாக நகையிட்டு புரம்பேசி மகிழ்ந்துண்ட மனிதர்கள் நிம்மதியாக உறங்குகின்றார்கள்.

அவர்களின் நலன்களையே கருதி நானோ சகித்து நீள இரவினுல் சிக்கி விடியலுக்காக காத்திருக்கின்றேன். 

நிரந்தரமானது என்னவோ இரவும், விடியலுமே தவிர மனிதர்கள் இல்லையே.



PERSONAL GROWTH / சுய முன்னேற்றம்



Personal growth is a highly individualized process, allowing each of us to evolve and develop in our own distinctive and significant way.

தனிப்பட்ட வளர்ச்சி என்பது சுய முன்னேற்றத்திற்கான செயல்முறையாகும் மற்றும் நாம் தனித்துவமாக தனித்துவமான வழியில்  பரிமாண வளர்ச்சியை அடைய நம்மை அனுமதிக்கின்றது.



A GOOD SPECIMEN / ஒரு நல்ல மாதிரி



Though the world mute distress you, carrying it or setting a good specimen to others can only spring from your thought and action.


உலகமே உன்னை உதாசீனப்படுத்தினாலும் அதை சுமந்து செல்வதும், அல்லது பிறருக்கு நல்லதொரு உதாரணமாக உருவெடுப்பதும் உனது தனிப்பட்ட எண்ணம் மற்றும் செயலில் இருந்தே முளைக்கும்.


MOST DESIRABLE EMPOWERMENT / மிகவும் விரும்பத்தக்க முன்னேற்றமாகும்



If you are empowering and the narcissist is annoying you, make the narcissist as benevolent as you can. That is the most desirable empowerment.

நீங்கள் முன்னேற்ற பாதையில் நகரும் பொழுது அகந்தையானவர்கள் உங்களை எரிச்சலூட்டினால், அவர்களையும் கருணையுள்ளவராக மாற்றுங்கள். அதுவே மிகவும் விரும்பத்தக்க முன்னேற்றமாகும்.



ENEMY WITHIN YOU / உன்னுள் இருக்கும் எதிரி



No enemy from outside can do you any harm to you, If there is no enemy within you.


உன்னுள் எதிரி இல்லை என்றால், வெளியே இருக்கும் எந்த எதிரியும் உனக்கு எந்த தீங்கும் செய்ய முடியாது.
















UNWAVERING COMMITMENT / தடுமாற்றமற்ற உறுதி




If you are unwaveringly committed to your progress at any stage, there will be nothing you cannot accomplish.

எந்த நிலைகளிலும் நீங்கள் தடுமாற்றமின்றி உங்களின் முன்னேற்றத்திற்கான செயல்களில் உறுதியாக இருப்பீர் என்றால் உங்களால் செய்ய மூடியா செயல் ஒன்று இருந்திடப்போவதில்லை.




ANYTHING POSITIVE / நேர்மறையான எதுவும் 



Anything positive is better than nothing negative.

ஏதுமற்ற எதிர்மறையை விட, நேர்மறையான எதுவும் சிறந்தது




IT IS BETTER TO WORK THAN TO PREDICT / கணிப்பதை விட உழைப்பது சிறந்தது


It is better to work towards the future than to predict it, and by doing so, you will avoid disappointment.

எதிர்காலத்தை கணிப்பதை விட அதற்காக உழைப்பது சிறந்தது மற்றும் அவ்வழியில் நீங்கள் ஏமாற்றத்தை பெறப்போவதும் இல்லை.



OVERCOME YOUR CHALLENGE / சவாலை சமாளி



 

In order to overcome challenging circumstances and situations, we must look within ourselves and find a genuine solution without feeling anxious or fearful rather than wasting our time with intrusive thoughts.

ஊடுருவும் எண்ணங்களில் உனது நேரத்தை வீண் செலவிடுவதை தவிரித்து, சவாலான நிலைமை மற்றும் சூழ்நிலைகளை சமாளிக்க பயமோ, கவலையோ இன்றி உனக்குள்ளே இருக்கும் சரியான தீர்வை தேடு. 



 

NATURE'S GIFT /  இயற்கையின் பரிசு






















If nature constantly presents you with hard times deliberately to realize your vitality of strength. Nature will never make its works miserable.

இயற்கை தொடர்ந்து கடினமான நேரத்தை உனக்கு பரிசளிக்கிறது என்றால் உன் பலம் நீ உணர்ந்திட வேண்டுமென்றே மற்றும் ஒரு காலமும் அதன் படைப்புகளை துன்புற செய்திடாதது.





No comments:

Post a Comment

Drop Your Comment Here