விறல் மை
மனிதநேயம் எனும் அறம் கொண்டு வேற்றுமை அழிப்போம் விறல் மைகொண்டு.
வேற்று(மை) கொண்டு அழித்திடுவோம்...
விவ_சாயம்
சமூக ஆர்வலர் எனும் முகமூடி
முகமூடியிட்டு ஒரு மானிடனின் ஆரோக்கிய வாழ்விற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் கல்வி முக்கியத்துவம் மற்றும் பணத்தின் முக்கியத்துவத்தை பேசும் சமூக ஆர்வலர்கள், இம்மண்ணில் உயர் வகுப்பு நடத்தைகள் என குருட்டு காரணமிட்டு கல்வியும், செல்வமும் இல்லா சமானிய தனிநபரின் நடத்தைகளை அருவெறுப்பதும், இழிவென நகைத்திடுவதும், ஏழை எனும் காரணத்தினால் கொச்சைப்படுத்துவதும் தன் பலமென உணரும் பல காட்டுமிராண்டிகளுக்கு தொண்டர்கள், ரசிகர்கள், ஆதராளர்களாக இருக்கும் வரை நீங்கள் சமத்துவத்தை சுவாசிக்காது மாண்டுபோன மனிதர்களின் எண்ணிக்கைகளுள் உங்களின் பெயரை நீங்களே எழுத்துகின்றீர்கள் என்பதை உணர வேண்டியது அவசியம்.
A REGRETFUL EGALITARIAN FORCE / வருத்தமளிக்கக்கூடிய சமத்துவ சக்தி
பணம் இன்றைய சமூகத்தின் மிகவும் சமத்துவ சக்தியாகும். யார் அதை வைத்திருந்தாலும் அது அதிகாரத்தை அளிக்கிறது என்பது வருத்தமளிக்கக்கூடிய உண்மை ஆகும்.
WE ARE STILL SAVAGES / நாம் காட்டுமிராண்டிகளே
We are still savages, until we stop harming all other living beings.
நாம் காட்டுமிராண்டிகளே, பிற பிறப்புகளுக்கு தீங்கு விளைவிப்பதை நிறுத்தும் வரை.
INHUMAN ACTION / மனிதநேயமற்ற செயல்
Forgetting that we are also one of the creations of nature, the arrogant human birth with sixth sense that nurturing and licensing other living beings are hardheartedness and inhuman action.
FERTILIZER CALLED FARMER / விவசாயி எனும் உரம்
இம்மண்ணின் பிறப்பென பெருமிதம் கொண்டு நிதம் இயங்களையில் வீரம் பேசுகிறோமே, நடவு முதல் அறுப்பு வரை அனுதினம் அன்னையென காத்து நஞ்சூண்டு தன்னையும் தாய்மண்ணிற்கு உறமென நிதம் மாய்க்கின்றான் விதைத்தவனே.
SEEDS OF DEMOCRACY / இம்மண்ணின் ஜனநாயகம்
As long as there are regimes that deal with the common people by giving money to the ever-accumulating corpse, the seeds of democracy will not be able to germinate in this ground.
நித்தம் குவியும் பிணத்திற்கு பணம் கொடுத்து சாமானிய மக்களை சமாளிக்கும் ஆட்சிகள் உள்ள வரை இம்மண்ணில் ஜனநாயகம் எனும் வித்து முலைத்திட வாய்ப்பில்லை.
HERE WE DO PROPAGANDA CALLED GENTLE DEFIER / புரிவோம் மென்மை ரௌத்திரம் எனும் பிரச்சாரம்
Here we do with propaganda called gentle defier for good is aimed at consolidating the conspiracy that fell into the psyches of the civilization with the right of this land.
புரிவோம் மென்மை ரௌத்திரம் எனும் பிரச்சாரம் இம்மண்ணின் உரிமம் கொண்ட மக்களாய் மக்களின் மனதினுள் விழுந்த விதியெனும் சதியினை கதிகலங்கிடச்செய்ய.
MODERN BARBARISM / நவீன காட்டுமிராண்டித்தனம்
On this modern practical period from civilization to barbarism needs just a day. but barbarism to civilization requires a century.
நாகரிகத்திலிருந்து காட்டுமிராண்டித்தனத்திற்கு மாறுவதற்கு இந்த நவீன நடைமுறைக் காலத்திற்கு ஒரு நாள் தேவை. ஆனால் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து நாகரிகத்திற்கு மாறுவதற்கு ஒரு நூற்றாண்டு தேவைப்படுகிறது.
VOICE FOR EQUALITY/ சமத்துவத்திற்கான குரல்
Scream and say loudly that this is our passion!
And why do you sing that too with inequality?
You are telling an untruth that the reason is politics!
And when will you recognize that it was one of the human traits?
Why you guys weigh others by weight of their wealth?
Share the riches with others whatever that you have within you called good intentions.
Are there any separations in cosmic births?
Try to love each one as much as we do ourselves!
Why you people do enumeration by numbers?
Let's win the equivalence with good intentions!
We are one among natural births.
Why contempt other lives in it.
சமத்துவமும் வெறும் சத்தமென்று ஆனதடா மானிடா!!
சந்ததிகளின் சிந்தையும் செயல்படாது போனதோ ஏனடா?
சத்தமிட்டு நம் உரிமமென்று உரக்க கூறடா!
அதையும் சமத்துவமற்று நீயும் பாடுவது ஏனடா?
காரணம் அரசியல் என்று பொய் கூறும் நீயடா!
மானிட பண்புகளில் ஒன்றென்று உணருவதும் எப்போதடா?
செல்வத்தின் எடைகொண்டு பிறரை எடைபோடுவதும் ஏனடா?
உன்னுள் இருக்கும் நல் எண்ணம் எனும் செல்வதை பிறரிடம் பகிர்ந்து கொள்ளடா!
அண்ட பிறப்புகளில் பிரிவினை உண்டோ கூறடா?
அனைவரும் நாம் என உறவுண்டு நேசித்து பாரடா!
எண்ணிக்கை கொண்டு கணக்கெடுப்பதும் ஏனடா?
நல் எண்ணம் கொண்டு சமநிலை வெல்வோம் பாரடா!
இயற்கையால் படைக்கப்பட்ட பிறப்புகளில் ஒன்று நாமடா!
IDEOLOGY OF EQUIVALENCE / சமத்துவம் எனும் சித்தாந்தம்
VIGOUREST FORCE / வீரியமிக்க சக்தி
தற்போதுள்ள நாகரீகத்தில் பணம் மிகவும் வீரியமிக்க சக்தியாக உள்ளது. அதை வைத்திருப்பவர்களின் மனித நேயத்தையும் அது ஆளுகிறது என்பது ஒரு பயங்கரமான உண்மை.
EDUCATION FOR AN UNEVEN SOCIETY / சமச்சீரற்ற சமுதாயத்திற்கான கல்வி
"சாதிகள் இல்லையடி பாப்பா" எனும் வரிகள் பாட திட்டங்களில் ஒரு வரியாக மட்டும் இல்லாமல், கல்வி திட்டமே இவ்வரியாக இருக்க வேண்டுமடி பாப்பா.
"No caste and sub castes", those Lines are without only as just a line in a syllabus, the education syllabus should be like that,.
IDEOLOGY OF ECONOMIC DEVELOPMENT / பொருளாதார வளர்ச்சியின் சித்தாந்தம்
I refuse to smile at the fundamental development of the economy of practice despite lending voice to social advancement in the time of realizing its ideology.
தலைமுறைகள் கடந்துள்ளோம் கொரோணாவுடன்
கொரோணா எனும் அரசியல்
விழித்திடுமோ ஜனநாயகம் எனும் நாம்!!!
கொரோணா அரசியல்
மானிட மனம்
மானிடா நான் மாடு டா
JUSTICE FOR THE GODDESSES / போற்றப்பட வேண்டிவற்களுக்கான நீதி
A real man lost that the roaring grin as that i am a man, hope for equivalence in civilization, the belief of humanity in human beings, to say that some more due to distrust of the current practice faith in the judiciary and the legislation In times of failure while pleading for the justice goddesses who deserve endless admiration from birth have been hurt by acts of sexual violence.
நான் ஒரு மனிதன் என்று கர்ஜனைக்கும் புன்னகையை ஒரு உண்மையான மனிதன் இழந்தான், நாகரிகத்தில் சமமான நம்பிக்கை, மனிதர்களில் மனிதநேயத்தின் நம்பிக்கை, நீதித்துறையின் தற்போதைய நடைமுறை நம்பிக்கையின் மீதான மற்றும் சில அவநம்பிக்கையின் காரணத்தினாலும் மற்றும் சட்டம் தோல்வியுற்ற காலங்களில் நீதி தெய்வங்களுக்காக மன்றாடும் பொழுதுகளில் பிறப்பிலிருந்து முடிவில்லா போற்றுதலுக்கு தகுதியானவர்கள் பாலியல் வன்முறைச் செயல்களால் பாதிக்கப்படும் நொடிகளில்.









_1736968238786.jpg)





No comments:
Post a Comment
Drop Your Comment Here